விளம்பரத்திற்காக கட்டுடலை காமிக்க சொன்னா! அந்த ஆடையை காமிக்கும் காமெடி நடிகர்.. விலாசும் ரசிகர்கள்..

Report
83Shares

பிரபல நடிகர் ஒருவர் பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார். அதற்காக அந்த நடிகர் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி மேற்கொண்டு சிக்ஸ்பேக் வைத்துள்ளார்.

இதை விளம்பரப்படுத்திக் கொள்ள தன் உடல் கட்டுடலை காட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிக்ஸ்பேக் காட்ட உள்ளாடையை குறிப்பிட்டு காட்டும்படியாக அமைந்துள்ளது அப்புகைப்படம்.

இதை பார்க்கும் ரசிகர்கள் சிக்ஸ்பேக்கிற்கு விளம்பரமா? இல்லை உள்ளாடை விளம்பரமா என்றும் உங்களை காமெடியனாகவே பார்க்க தோணுது ஹீரோவாக இல்லை என்று விலாசி வருகிறார்கள்.