டாப் ஆங்கிள் செல்ஃபியில் அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
549Shares

குழந்தை நட்சத்திரமாக களமிரங்கி அதன்பின் காணாமல் போனவர் பலர் இருக்கிறார்கள் சினிமாவில். அந்தவகையில் 1990ஒல் வெளியான அஞ்சலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்தவர் ஷாமிலி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித்தின் மனைவியின் சகோதரிதான் பேபி ஷாமிலி. சமீப காலமாக சினிமாவை விட்டு விலகியும் வந்த ஷாமிலி தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன் சேலையில் சொப்பன சுந்தரியாக வலம் வந்த புகைப்படம் வைரலானது. தற்போது டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.