டிரான்ஸ்பரண்ட் ஆடையில் மிகவும் கேவளமான போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட கமல் மகள்!. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
3301Shares

தமிழ் மட்டும் இல்லாது தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் கலமிறங்கி பிரபலமானவர் உலகநாயகன் மகள் ஸ்ருதி ஹாசன். தன் இரு மகள்களை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தாலும் மூத்த மகள் தன்னுடைய திறமையால் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

சமீபகாலமான படங்களில் கமிட்டாகாமல் இருந்து வந்த ஸ்ருதி கொரானா லாக்டவுனுக்கு இடையில் சில படங்களில் ஒப்பந்தாகி நடிக்க காத்துக்கொண்டு இருக்கிறார். திரைப்படங்களை தாண்டி வெப்சீரிஸ் படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி எல்லைமீறிய ஆடையில் வீடியோவையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது படுமோசமாக உள்ளாடை தெரியும்படி கருப்பு நிற ஆடையில் மோசமாக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.