44 வயது மூத்த நடிகையின் தோழியாக நடித்த பிரபல நடிகை..கோடியில் புறளும் நிலைக்கு வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Report
194Shares

90களில் மூத்த நடிகர்களின் அனைத்து படங்களிலும் இவர் தான் என புக் செய்யும் அளவிற்கு இருந்தவர் நடிகை த்ரிஷா. தற்போது வரை இவர் நடித்தால் எவ்வளவு கோடி வேண்டுமேனாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சில காலங்களாக சில சர்ச்சையில் சிக்கினாலும் படவாய்ப்பு குறைத்துக்கொண்டும் இதனால் திருமணம் செய்யாமலும் சினிமாவிற்காக கடந்த 20 வருட பயணத்தை தொடர்ந்து வருகிறார் திரிஷா.

ஆரம்ப காலத்தில் சிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகி இந்த அளவிற்கு கோடிகளில் புறளும் நடிகையாக வளம் வருகிறார். அப்படி இருந்த நிலையில் த்ரிஷா மூத்த நடிகை அதுவும் 90களில் த்ரிஷா அறிமுகமான காலத்தில் பீக் நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்துள்ளார்.

பிரசாந்த் சிம்ரன் ஜோடியாக நடித்த படம் தான் ஜோடி. அப்படத்தில் த்ரிஷா சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார். இச்செய்தி தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இப்படத்திற்காக திரிஷா சம்பளமாக ரூபாய். 500 வாங்கியுள்ளாராம். இப்படத்திற்கு பிறகு சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது கடைகளுக்கு சென்றால் டிப்ஸ் 500 கொடுக்கும் அளவிற்கு கோடிகளில் புறண்டு வருகிறார் திரிஷா.