எந்த மொழியில் கூப்பிட்டா வருவ.. சாண்டியின் முன்னாள் மனைவிடம் கேவளமாக நடந்து கொண்ட இளைஞர்..

Report
43Shares

ஆரம்பகாலகட்டத்தில் பல்வேறு டிவி நகழ்ச்சிகள் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சாண்டிக்கும் பிக்பாஸ் 2 போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்த சாண்டிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில், சாண்டி எதைச் செய்தாலும், அவருக்கு ஆதரவாக காஜல் பசுபதி இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த பிக்பாஸ் 3 சீசனுக்கு கூட காஜல் சாண்டிக்கு ஆதரவாக பல உண்மைகளை கூறினார். மேலும் தன்னுடைய கொடுமையான காததால் தான் விவாகரத்திற்கு காரணம் சாண்டி அல்ல என்றும் கூறினார்.

இந்நிலையில் எப்போது டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். ஹிந்தி பிரச்சனை பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. அதனை கிண்டலடிக்கும் வகையில் ரசிகர் ஒருவர் காஜல் பார்த்து, எந்த மொழியிலும் கூப்பிட்டா வருவா என கேட்டு சொல்லு என கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலடி கொடுத்துள்ள காஜல், உன்னுடைய குடும்பத் தொழிலையே நான் செய்யவில்லை. வகைவகையாக பெண் பிள்ளைகளை அதற்கு கூப்பிடுவதற்காகத்தான் ஹிந்தி வேண்டுமா என திட்டி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நீ எல்லாம் கூப்பிட்டால் ஒரு நாய் கூட உன்னுடன் வராதே என மானபங்கப்படுத்தி விட்டார். அப்போது ஒரு ரசிகர் தான் அதன் பிறகு சமூக வலைதளங்களில் அவரை பார்க்கவே முடியவில்லை.