மகளுடன் நீச்சல் உடையில் எல்லைமீறிய புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை - என்ன ஒரு தாராளம்!

Report
6150Shares

பிரபல நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கம்.

நடிகர் விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சினிலே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை இஷா கோப்பிக்கர்.

இவர் பாலிவுட்டில் பிரபலமாக விளங்கி வந்த நடிகை. திருமணத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் வராததால் சற்று திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தனது மகளுடன் நீச்சல் உடையில் இருக்கும் ஹாட் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...