நடிகை நயன்தாராவை அப்படியே உரித்து வைத்திருக்கும் தல அஜித்தின் ரீல் மகள் - அடுத்த லேடி சூப்பர் ஸ்டாரா?

Report
1963Shares

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி நடிகையாக முதன்மையாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் படம் தர்பார். அதன்பின் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக முன்னணி நடிகைகளை போலவே சிலர் தங்களது உருவங்களை மேக்கப் மூலம் மாற்றியமைத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் என இரு படங்கள் மகளாக நடித்த 15 வயது இளம் நடிகை அனிகா சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் பார்ப்பதற்கு அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்துள்ளார் இளம் நடிகை அனிகா. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது நயன்தாரா தான் என்று கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்...