தனிமையில் நடிகை இனியா செய்த விபரீத செயல்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
97Shares

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் பலர் அறிமுகமாகி படவாய்ப்புகள் பெற்று திடீரென காணாமல் போய் விடுகிறார்கள். அந்தவகையில் மலையாள சினிமா அறிமுகப்படுத்தி படகசாலை என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி வாகை சூடாவா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இனியா.

இதையடுத்து மலையாளம், தமிழ் என்று நடித்து வந்த இனியா, மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தாலும் பெரிதாக பேசும் நடிகைகளின் வரிசையில் வரவில்லை.

இதனால் தமிழில் உரிய இடத்தை பிடிக்காமல் திணறி தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க சமுகவலைத்தளத்தை நாடியுள்ளார். படவாய்ப்பிற்காக நடிகைகள் என்ன செய்வார்களோ அதேபோல் மோசமான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டார்.

இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏன் என்றால், உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சி நடிகை கொடுத்துள்ளார் இனியா.