படவாய்ப்பிற்கு கதை முக்கியமல்ல அதுமட்டும் இருந்தால் போதும்.. ஈழத்து நடிகை போடும் கண்டிஷன் இதுதானாம்?

Report
1113Shares

சினிமாவில் முன்னரே அறிமுகமாகி படவாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகள் தனக்கு பின் வரும் இளம் நடிகைகளுக்கு கிடைக்கும் படவாய்ப்பினை எண்ணி பொறாமை படுவது வழக்கம் தான். அந்த வகையில் தள்ளப்பட்டுள்ளார் இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி.

இலங்கை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதலால பல சர்ச்சையில் அப்பாவிற்கே ஷாக்கொடுத்தார்.

இதையடுத்து நிகழ்ச்சிக்கு பிறகு அதையெல்லாம் மறந்து தன் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று வருகிறார். படங்களில் நடிக்க வாய்ப்பிற்காக போட்டோஹுட்டும் செய்தார். அதன்பலனாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் ஃபிரண்ட் ஹிப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டீசர் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமுகவலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது லாஸ்லியா இரண்டாம் படத்தில் கமிட்டாகியுள்ளார். கிரைம் திரில்லர் நிறைந்த படமாக இயக்கப்படும் இப்படத்தில் அறிமுக இயக்குநர் ராஜா என்பவரின் இயக்கத்தில் ஜோடியாகவும் ஒரு அறிமுக இயக்குநர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

இரண்டு படங்களுக்கே 25 லட்சத்தினை தாண்டியுள்ளாராம் லாஸ்லியா. சிறிய காலகட்டத்தில் இப்படியாக நடிகைக்கு அடிக்கும் அதிஷ்டத்தை எண்ணி சில நடிகைகள் கொந்தளித்து வருகிறார்கள். படவாய்ப்பு எப்படி இவருக்கு வருகிறது என்றும் விணவி வருகிறார்களாம்.

அதற்கு காரணம் லாஸ்லியா போட்டு உள்ள முக்கிய கண்டிஷன் தான். தனக்கு கதை மற்றும் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியமில்லை எனவும், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இதனால்தான் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் அவரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.