மலைஉச்சியில் நீச்சல் குளத்தில் விஜய்பட நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்.. எல்லைமீறி வர்ணிக்கும் ரசிகர்கள்..

Report
369Shares

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் கேரள நடிகையாக அறிமுகமானவ்ர் நடிகை மாளவிகா மோகனன். இதையடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்த மாளவிகா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து முடித்துள்ளார்.

கொரானா லாக்டவுனால் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் மாளவிகா. இதற்கு காரணம் சமுகவலைத்தளத்திலும் வெளியிலும் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் நீர்தொட்டி பெரியதாக அமைந்த நீச்சல் குளத்தில் பிகினி ஆடையணிந்து குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைபார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

View this post on Instagram

🌊 📸 @amrithakarnakardesign

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on


View this post on Instagram

🏞 ⛅️🌴💃🏻

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on