250 கோடிக்காக குடும்பத்தாரால் கொல்லப்பட்டாரா நடிகை ஸ்ரீதேவி?.. ரசிகர்கள் ஆவேசம்!!

Report
1506Shares

80, 90களில் முன்னணி நடிகர்கள் படத்தின் மூலம் இந்திய சினிமாவின் ஜாம்பவான் நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் துபாயில் அவருடைய உறவினரான மோஹித் மர்வாவி திருமணத்திற்கு குடும்பத்தாரோடு சென்றுள்ளார்.

சென்ற மறுநாள் நடிகை ஸ்ரீதேவி அவரது அறையில் இருக்கும் குளியலறையில் மர்மமாக இறந்து கிடந்துள்ளார். குளியல் தொட்டியில் அவ்வளவு பெரிய பெண் எப்படி இறந்திருக்க முடியும் என்று பலரின் கேள்வியால் சிபிசிஐடி பக்கம் திரும்பியது வழக்கு.

இதற்கு பலரின் கூற்றுப்படி 240 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தில் உள்ளவர்களே சாகடித்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடி வருகிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ஸ்ரீதேவியின் பணத்தை குடும்பத்தார் அனைவரும் தண்ணீர் போல செலவு செய்தும் வருகிறார்கள். இதனால் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையே என்றும் திட்டமிட்ட கொலை என்றும் கூறப்பட்டு அடங்கியியது.

இதேபோல் சிஐடியை வைத்து நடிகர் சுஷாந்த்தின் தற்கொலை குறித்து விசாரிக்க #CBIEnquiryForSridevi என்ற ஹேஷ் டேக் உருவாக்கி டிவிட்டரில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.