அஜித்-ஷாலினி காதலுக்கு தூதுபோன சக நடிகர்?.. திருட்டுதனமாக பயன்படுத்திய வார்த்தை இதுதானா?

Report
319Shares

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஜோடி இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு பலரின் அன்பை பெற்று வருபவர்கள் நடிகர் அஜித் - ஷாலினி ஜோடி. அமர்களம் படத்தின் போது இருவரும் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது வரை இருவரும் ஒன்றாக குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் காதலிக்கும் காலகட்டத்தில் தன் வீட்டிற்கு தெரியாமல் ஷாலினியுடன் போனில் பேசி வந்துள்ளார்.

அஜித்தின் போனில் பேசினார் வீட்டிற்கு தெரிந்து விடும் என்பதற்காக, அப்போது ஷாலினி மலையாள படமான நிறம் என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். அப்படத்தில் ஷாலினியுடன் நடித்த அஜித்தின் நண்பராக திகழ்ந்து நடிகர் குஞ்சகோ போபன் போனில் தான் பேசியுள்ளாராம்.

மேலும் அஜித் - ஷாலினி இருவரும் திருட்டுத்தனமாக போனில் பேசியுள்ளார்கள். அப்போது ரகசிய வார்த்தையாக அஜித் ஏ.கே 47 என்று தான் முதலில் கோர்ட் வேர்ட்டாக பயன்படுத்தியிருக்கிறாராம்.

இதை சமீபத்தில் நடிகர் குஞ்சகோ போபன் பேட்டியொன்றில் கூறியுள்ளார். இப்படி ரகசியமாக அஜித் ஷாலினி காதலித்திருந்ததை ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.