முகம்சுளிக்க வைக்கும் வார்த்தையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா!!.. கண்டுகொள்ளாத கணவர்..

Report
158Shares

தமிழ் சினிமாவில் இளம்நடிகைகள் பலர் அறிமுகமாகி அடுத்த படம் கிடைக்காமல் ஓடிச்சென்று விடுகிறார்கள். அந்தவகையில் படவாய்ப்பு பெற்றும் ஒருசிலர் இருக்கிறாரகள். அந்தவகையில் மாடலிங் படித்து வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் மனிஷா யாதவ்.

சென்னை 28 2, த்ரிஷா இல்லனா நயன் தாரா, ஆதலால் காதல் செய்தேன், ஒரு குப்பை கதை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இப்படங்கள் ஓரளவிற்கு வெளியில் தெரிந்த நிலையில் மனிஷாவை கண்டு கொள்ளாமல் இருந்தனர் இயக்குநர்கள்.

இந்நிலையில் திருமணம் செய்த மனிஷா கணவருடன் வாழ்ந்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் திருமணத்திற்கு பிறகும் படுமோசமான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இரட்டை அர்த்த வார்த்தையில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் கணவருடன் சேர்ந்து இருப்பது போன்று பதிவிட்டுள்ளது.