மனைவிக்கு தனிமையில் இருந்து விடுதலை கொடுத்த நடிகர் ஆர்யா.. நீண்ட நாள் கழித்து சாயிஷா வெளியிட்ட புகைப்படம்..

Report
308Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியளில் பிடிக்க அயராது உழைத்து வரும் இளம் நடிகரில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு எப்பொழுது திருமணம் என்று பலர் கேள்வி கேட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடன் 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆர்யா பல விமர்சனங்களை காதில் போடாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் லாக்டவுன் என்பதால் இருவரும் தனியாக இருந்து வருகிறார்கள் என்று பலர் நினைத்து வருகிறார்கள். அதற்கேற்ப நடிகை சாயிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனிமையில் இருந்து நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சாயிஷா வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்போவாது கணவரை காட்டினீர்களே என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஆர்யா தற்போது வருங்கால படங்களுக்காக கடுனமாக உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சியும் சைக்கிளிங்கிலும் ஈடுபட்டுவது குறிப்பிடத்தக்கது.