ஜோதிகா, சங்கீதாவை அசிங்படுத்திய நடிகை.. ஒரே ரூமில் இரு ஆண்களுடன் செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..

Report
4155Shares

தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்படும் விஷயம் என்னவென்றால் மீராமிதுன் தன்னுடய சுயநலத்திற்காக முன்னணி நடிகர்களை இழிவு படுத்துவதுதான்.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, த்ரிஷா போன்ற பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமாத்துறையிலும் கேவளமான வார்த்தையில் கூச்சமிள்ளாமல் அசிங்கப்ப்டுத்தி வருகிறார்.

இதையடுத்து சூர்யா, விஜய்யின் மனைகளையும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் அவதூராக பேசி வருகிறார். தற்போது விஜய்யின் மகன் கனடாவில் இரவு நேரத்தில் என்ன செய்வார் என தெரியும் என்றும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் மீராமிதுன் தற்போது வரை கேவளமானவர் என்று அவரது ரசிகர்களும் சில பிரபலங்களும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் மீராமிதுன் இரு ஆண்களுடன் ஒரே ரூமில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்றவர்களை சொல்லி நீங்க மாட்டிகிட்டீங்களே சிம்ரன் என்று கலாய்த்து வருகிறார்கள்.