முகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Report
1860Shares

தமிழ் சினிமாவில் 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் கிரண் ரத்தோட்.

இப்படத்தை அடுத்து அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனுடன் அன்பே சிவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.

இதற்கிடையில் உடல் எடை கூடியதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போனார்.

இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார். இதைதொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர்.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். ஆனால் தற்போது 39 வயதாகியும் படவாய்ப்புகள் மனமாற கிடைக்கவில்லை.

அதற்காக முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பிற்காகவும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, "ஹேட்டர்ஸ் எல்லாம் பின்னாடி போங்க.." என்று கூறி மிக மோசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படுகேவளமாக வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.