அந்தமாதிரியான காட்சிகள் தேவையா?.. இயக்குநரிடம் நேரடியாக கேட்பேன்.. ஓப்பனாக பேசிய ராசிகண்ணா..

Report
68Shares

தமிழ் சினிமாவில் அறிமுக படம் வெளியாகாமலே பிரபலமாகி பல படங்களில் கமிட்டாகி நடித்தவர் நடிகை ராசி கண்ணா. இமைக்கா நொடிகள், அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராசிகண்ணா தற்போது தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் படுமோசமாக நடித்து வருகிறார். எல்லைமீறிய குட்டை ஆடையிலும் நடித்து வருகிறார்.

இவ்வளவு மோசமாக அங்கங்களை காமித்து போஸ் தேவையா என்று கேள்வி கேட்க , கவர்ச்சி பார்பவர் கண்களில் இருக்கிறது என்று அசாட்டாக பதிலளித்தும் வருகிறார்.

தற்போட்னு கதாநாயகியாக சில படங்களில் நடித்து வந்தாலும் சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கவர்ச்சியில் நான் எனது எல்லையை மீறி ஆடையணியமாட்டேன். கதையை இழிவு படுத்து காட்சிகளை தவிர்பேன். படத்தில் அந்தமாதிரியான காட்சிகள் அமைந்தால் இது தேவையா என்று இயக்குநரிடம் நேரடியாக சென்று கேட்பேன்.

கதைக்கு அது தேவை என்று வாக்குவாதம் செய்தால் என் கருத்தில் குறிக்கோளாக இருப்பேன் என்று போல்ட்டாக கூறியுள்ளார்.