சூர்யா, விஜய்யை அசிங்கபடுத்திவரும் நடிகைக்கு பின் இந்த அஜித்பட தயாரிப்பாளரா?.. வெளிவரும் உண்மைகள்!!

Report
787Shares

சமிபகாலமாக தான் மாடல் என்று கூறியும் என்னை வளரவிடாமல் தடுக்கிறார்கள் என்று முன்னணி நடிகர் நடிகைகளை வம்புக்கி இழுத்து வருகிறார் மீராமிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் உலகிற்கு தெரியவந்த நிலையில் தற்போது இணையத்தில் விஜய் சூர்யாவை பற்றி படுகேவளமாகவும் அவர்களின் மனைவிகளாக சங்கீதா நடிகை ஜோதிகாவை கேவளமான வார்த்தைகளால் சாடியும் வெளியிட்டு வருகிறார்.

இதற்கு யார் காரணம் மீராமிதுனை பின்னால் இருந்து யார் இயக்குவது என்று பலரின் கேள்விகளாக இருந்தது. இதற்கு காரணம் விஜய்யை பிடிக்காத ஒரு தயாரிப்பாளர் தான் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் மெகா ஹிட் படத்தை இயக்கிய தயாரிப்பளர் தான் அவர். ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் அந்த தயாரிப்பாளரின் நடவடிக்கையில் சந்தேகமாக இருந்ததால் அவர் படங்களில் நடிப்பதை நி்றுத்தியுள்ளார்.

மேலும் சூர்யா படத்தை தயாரிக்க ஆசைப்பட்டு அவரிடம் கேட்டுள்ளார். சூர்யா உறவினர்களின் படத்தில் நடித்து வருவதால் கால்ஷீட்டை கொடுக்காமல் இருந்ததால் சூர்யா மீது கோபப்பட்டுள்ளார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கையில் அந்த தயாரிப்பாளர் தான் மீராமிதுனை இயக்குவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் மீராமிதுன் அஜித்தை பற்றி இப்படி எதுவும் கூறாமல் இருப்பதும் சந்தேகத்தில் இருந்து வருகிறது. அஜித்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படங்களில் நடித்து வருகிறாராம்.