கண் சொருகும் அளவிற்கு மதுபோதையில் திரிஷா நயன்தாரா?.. வைரலாகும் நடிகைகளின் புகைப்படம்..

Report
3269Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளம் வருபவர்கள் நடிகை திரிஷா, நயன் தாரா. 90களில் ஆரம்பித்து தற்போது வரை பல கோடி ரசிகர்களின் கனவுகன்னியாக இருந்து வருகிறார்கள்.

தற்போது நயன் தாரா லேடி சூப்பர் ஸ்டாராகவும் திரிஷா கனவுக்கனியாகவும் இருந்தாலும் இடையில் இருவரும் பல சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார்கள். காதல், திருமணம் என்று இருவரும் சென்று பின் தனியாக இருந்தும் வருகிறார்கள்.

சினிமா வட்டாரத்தில் இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகிறார்கள். நேரம் கிடைக்கும் நேரத்தில் இருவரும் சக தோழி நடிகைகளுடன் சேர்ந்து இரவு நேர பார்ட்டி குடி என ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.

தற்போது இணையத்தில் இருவரும் சேர்ந்து கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அதில் திரிஷாவும் நயன் தாராவும் மதுபோதையில் கண் உள்ளே சொருகும் அளவிற்கு பார்ட்டியில் கலந்து கொண்டு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

இதை பார்த்த ரசிகர்கள் இருவரையும் கண்டமேனிக்கு கிண்டலடித்து வருகிறார்கள்.