இதுவரையில் யாரும் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட 71 வயதான தயாரிப்பாளரின் மகள்.. நடிகை வெளியிட்ட பதிவு!

Report
143Shares

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக குறுகிய காலத்தில் அதுவும் சிறு வயதில் பெரும் மைல் கல்லை எட்டியவர் நடிகை ஆலியா பட். பிரபல தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளாக வாரிசு நடிகையாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். தந்தை தயாரிப்பாளர் அண்ணன் முன்னணி நடிகர் என்ற நிலையில் பல படவாய்ப்புகளை தேடி வந்து அமைந்தது.

தற்போது க்ளாமர் நடிப்பு என ரசிகர்களை கவரும் வண்ணமும் திருப்தி படுத்தி வரும் ஆலியா கொரானா லாக்டவுன் என்பதால் தந்தையில் சில பிரச்சனைகளுக்கு ஆறுதலாக இருந்து வருகிறார்.

தற்போது யாரும் பார்த்திராத சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது நீங்கள் தானா என்று கேட்டும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

View this post on Instagram

spread some love 🤍

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on