கையில் மதுபாட்டிலுடன் ஆண்நண்பர்களுடன் நெருக்கமாக கும்மாளம் போடும் அமலாபால்.. நடிகை வெளியிட்ட வீடியோ..

சினிமாவில் முதல் படத்திலேயே அந்த மாதிரியான நடிகை என்ற பெயர் பெற்றவர் நடிகை அமலாபால். இதையடுத்து மைனா படத்தின் மூலம் நடித்து வாங்கி கெட்ட பெயரை காப்பாற்றி முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் அளவிற்கு முன்னேறினார்.
இதையடுத்து இயக்குநருடன் திருமணம் விவாகரத்து என ஆண்டுகள் ஓட படவாய்ப்புகளை பற்றி கவலையில்லாமல் உல்லாசமாக இருந்து வந்தார். ஆடையை துறந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த நிலையில் காதலருடன் ரகசிய திருமணம் செய்து சர்ச்சையை ஏற்படுத்து தற்போது லாகடவுனிலும் பலான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார் நடிகை அமலா பால்.
இந்நிலையில் சமுக இடைவெளியை பின்பற்றாமல் சக ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கும்மாளம் போட்டுள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளார்.
ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.