டிரான்ஸ்பரண்ட் ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. கண்டமேனிக்கு மெசேஜ் செய்யும் நெட்டிசன்கள்..

Report
551Shares

பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் அறிமுகமானாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நடிகை புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா.

அவெஞ்சர்ஸ் என்ட் கேம் ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்ற நடிகைக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி, சில மாதங்களுக்கு முன்பு திருமணமான ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன் என்றும் அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்பொது நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் நடித்துள்ளார். தற்போது உடல் அங்கங்களின் அழகுகள் இலைமறை காய்மறையாக வெளியில் தெரியும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கிண்டலடித்து வருகிறார்கள்.