எல்லைமீறி காட்டக்கூடாததை காட்டிய நடிகை மீராமிதுன்.. கண்டபடி மெசேஜ் செய்யும் நெட்டிசன்கள்..

Report
351Shares

தன்னை மாடல் பிரபல நடிகை என்று சொல்லி பல சர்ச்சைகளை ஏற்படுத்து வருபவர் நடிகை மீராமிதுன். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றார்.

பிக்பாஸில் சில நாட்களே வீட்டில் இருந்த நடிகை மீரா சகபோட்டியாளர்களின் வெறுப்பையும் ரசிகர்களிடமும் கெட்ட பெயர் பெற்றார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல சர்ச்சையான விஷயங்களை உருவாக்கினார்.

சமீப காலமாக இணையத்தில் படுமோசமாக முன்னணி நடிகர் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களின் சாதியை பற்றி சர்ச்சையாக பேசினார். மேலும் படுகேவளமாக ஆடையை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானார்.

தற்போது சட்டையை கழட்டி காட்டக்கூடாத அங்கங்களை காமித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள்.