நள்ளிரவில் பீட்டர் பாலுடன் மகள்கள் அரங்கேற்றிய கொண்டாட்டம்.. வனிதா வெளியிட்ட வீடியோ..

Report
822Shares

கொரானா லாக்டவுனை தாண்டி பெரிதாக பேசப்படும் விஷயம் என்றால் அது வனிதா திருமணம் தான். பீட்டர் பாலுடன் எப்போது திருமணம் செய்தாரா அடுடுத்த நாளிலேயே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் வனிதா.

தற்போது மகள்களுடன் மூன்றாம் கணவரோடு விமர்சனங்களை தாண்டி கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நள்ளிரவில் பீட்டர் பாலுடன் வனிதா மகள்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பீட்டர் பாலின் பிறந்த நாளை கொண்டாடும் வண்ணம் நள்ளிரவில் காரில் மகள்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்தும் வாழ்த்துகளை கூறியும் வருகிறார்கள்.

View this post on Instagram

Miracles ...gods blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on