பணத்திற்காக 40 வயது நடிகருடன் காதலில் 20 வயதான நடிகை பிரியா வாரியர்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1453Shares

இணையதளத்தில் டிக்டாக் செய்லி மூலம் பலர் தன் நடிப்பால் பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் டிக்டாக் வீடியோவை வெளியிட்டு தெலுங்கு சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான தி அடார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

தன்னுடைய கண் சிமிட்டளால் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும், மலையாள படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இதையடுத்து மரணமடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படமாக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்துல் பிரியா வாரியர் நடித்துள்ளார். இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் சில சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை முடிந்து இருக்கும் சில மாதங்களில் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கி வருகிறார் பிரியா. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் ஒரு நாள்பதுகரந்தி இருபத்தி ஒன்னுகாரி என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

தன்னுடன் 20 வயது மூத்த வயதான நடிகருடன் நடிக்க முதலில் ஒப்புக்கொள்ளாத ப்ரியா வாரியர் சம்பளத்தினை உயர்த்தி பேசியதும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் ப்ரியாவாரியருக்கு கதாநாயகனாக நடிக்கும் 40 வயதான நடிகர் அனூப் மேனன் தான்.

சம்பளத்திற்காக இப்படி நடிக்க ஒப்புக்கொண்டதை கேள்விபட்ட ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.