படுக்கையறையில் படுமோசமான வீடியோவை வெளியிட்ட நடிகை நந்திதா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
527Shares

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதையடுத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் குமுதாவாக நடித்து அனைத்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பல வாய்ப்புகள் கிடைத்து குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். க்ளாமருக்கு இடம் கொடுக்காத நந்திதா தற்போது படவாய்ப்புகள் குறைந்ததற்காக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஃபுல் மேக்கப்போடு செல்ஃபி எடுத்து மோசமான புகைப்படத்தையும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.