திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
10816Shares

தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுமகாமி அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. சந்திரமுகி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது 40 வயதான மாளவிகா சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை தாயானார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி குடும்பத்தினை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஆண் பெண்ணாக, பெண் ஆணாக முகத்தை மாற்றும் ஃபேஸ் ஆப் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதன்மூலம் தன்னை ஆணாக மாற்றி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உண்மையில் ஆணாகவே இருந்து இருக்கலாமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

View this post on Instagram

#justforfun #faceapp #whichonedoyoulike

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon) on