6 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகர்.. வாரிசு நடிகர்களால் நிறுத்தப்பட்ட படம் ரிலீஸ்..

Report
265Shares

40 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் இயக்குநராக இருந்து பல சாதனைகளையும் படங்களையும் விட்டுச்சென்றவர் இயக்குநர் கே. பாலச்சந்தர். தமிழ், தெலுங்கு என மொழிப்படங்களில் கமர்சியல் படங்களில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி கண்டவர்.

இவர் இயக்கி தமிழில் அறிமுகமானவர் நடிகர் உதய்கிரண். பொய் படத்தில் நடித்தார். 7 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து மரணமைடந்தார். இதற்கு காரணம் தெலுங்கு சினிமாவை வாரிசு நடிகர்களே ஆண்டதுதான்.

இது போல தான் பாலிவுட் நடிகர் சுஷாந்திற்கும் நடந்துள்ளது. இந்நிலையில் நடிகர் உதய்கிரண் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடித்த சித்ரம் செப்பின கத என்ற படத்தில் நடித்திருந்தார்.

பணப்பிரச்சனையால் இப்படம் வெளியாகுவதில் சிக்கல் இருந்துள்ளது. தற்போது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் OTT யில் வெளியிட முடிவு செய்துள்ளதாம். தற்போது கொரானா லாக்டவுனால் திரையில் வெளியிடாமல் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்தோம் என்று கூறியுள்ளது.

இருக்கும் போது தூற்றுவதும் இல்லாத போது போற்றுவதுமாக இருப்பது வாழ்க்கையில் நடப்பது ஒன்றுதானே என்று தெலுங்கு வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.