காட்டக்கூடாத இடத்தில் டேட்டுவை காட்டிய 38 வயதான நடிகை சோனியா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1440Shares

சினிமாவில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றிருந்தால் அவர்கள் அந்நேரத்தில் அவர்களின் மார்க்கெட் அதிகரிக்க வேண்டும். அதற்காக சிறப்பான நடிப்பை படங்களில் காட்டவேண்டியுள்ளது. அந்தவகையில் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அஜர்வால்.

இதையடுத்து சக்‌ஷஸ், கோவில், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை 90களில் இடம்பிடித்தார்.

இதையடுத்த படங்களில் நடித்தும் படங்களில் நடித்திருந்தால் படங்கள் ஓரளவிற்கு கூட ஓடாமல் இருந்தது. இதனால் படங்கள் கிடைக்காமல் குணச்சித்திர நடிகையாக வளம் வருகிறார்.

தற்போது 38 வயதான சோனியா அகர்வால், தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தொடை அங்கத்தில் டேட்டூ ஒன்றினை குற்றி அதை தெரியும்படியான ஆடையணிந்து படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.