குழந்தை வன்கொடுமை படங்கள் தொடர்ந்து வெளியாவது ஏன்? அதற்கு துணை போகிறார்களா பிரபலங்கள்?..

Report
27Shares

தமிழ் நாட்டில் வரும் நாட்களிலும் கடந்த நாட்களிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குழந்தைகளை கடத்தி சீரழித்தும் கொலை செய்தும் வரும் கொடுமைகளுக்கு திரைப்படங்களும் துணை போகிறதா என்று கேள்விகள் பல எழுந்து வருகிறது.

அப்படி குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகளை எடுத்து காட்டும் நிலையில் நல்லது செய்கிறேன் என்று படங்களை திரையிடுகிறார்கள்.

உண்மையில் நடக்கும் துன்புறுத்தல்களையும் தவறான தொல்லைகளையும் படமாக காமிப்பதால் மேலும் இதுபற்றி குற்றங்கள் உருவாக நேரிடுகிறது. குற்றங்களும் குறையாமல் இருக்கவில்லை.

இதுபற்றி மன்மதன், சிகப்பு ரோஜாக்கள், சைக்கோ, பென்குயின், பொன்மகள் வந்தாள், ராட்சசன் உள்ளிட்ட பல படங்கள் இதை குற்றங்களை பலப்படுத்தப்படுகிறதா?.

ஆனால் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், யார் யாரிடன் பேச, பழக, நடக்க வேண்டும் என்ற படங்கள் குறைந்து கொண்டு வருகிறது. அப்பா, பசங்க உள்ளிட்ட படங்களை போல் எடுக்கலாம் என்று சிலருக்கு தெரிந்தும் எடுக்காமல் இருக்கிறார்கள்.

மது குடிக்காதே, புகை பிடிக்காதே என்று சிறுவர்களுக்கு உரைக்க படங்களில் அதை காட்டியே தான் எடுக்கப்படுகிறது. இதனால் குற்றங்கள் குறைகிறது இல்லை குழந்தைகளுக்கு இதுவாயிலாக பாடமாக்கப்படுகிறதா? என்று பலரின் கேள்விகளாக இருக்கிறது.