கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா!.. பின் நடந்த விபரீதத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
129Shares

தமிழ், தெலுங்கு என பல படங்களில் அறிமுக நடிகையாக நடித்து பின் தென்னிந்திய சினிமாவின் கனவுகன்னியாகவும், முன்னணி நடிகர்கள் படத்தில் சிறப்பாக நடிப்பர் இவர் என்றும் கூறப்படும் அளவிற்கு வளர்ந்தவர் நடிகை சமந்தா.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து மீண்டும் சினிமா கலத்தில் நடித்து வருகிறார்.

கொரானா வைரஸ் என்பதால் வீட்டிலேயே உடற்பயிற்சி, நடனம், சமையல் என்று செய்து வரும் சமந்தா சமீபத்தில் அவரது நெருங்கிய தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டி பார்க்க வந்துள்ளார்.

தோழியை பார்த்த ஆதங்கத்தில் கட்டியணைத்து முத்தமிட்டு சமுகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து ஷில்பா ரெட்டிக்கு நேற்று முந்தினம் கொரானா அறிகுறி இருப்பதாக ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை கேள்விபட்ட ரசிகர்கள் நடிகை சமந்தாவிற்கும் கொரானா இருக்குமோ என்று அதிர்ந்து வருகிறார்கள். புகைப்படத்தை வெளியிட்ட சமந்தாவிற்கு சில ரசிகர்கள் கொரானா எச்சரிக்கையும் மெசேஜ் மூலம் விடுத்துள்ளனர்.