சொத்துக்கு ஆசைப்பட்டு விவாகரத்து செய்த நடிகர்.. காதலிக்கு முதல் மனைவி அனுப்பிய கடிதத்தால் சிக்கிய கணவர்..

Report
545Shares

சினிமா பிரபலங்கள் என்றாலே காதல், விவாகரத்து என பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்தவகையில் இளம் நடிகர் ஒருவர் தான் ஆசையாக குடும்பத்தின பார்த்த பெண்ணை விரும்பி கல்யாணம் செய்துகொண்டார். திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்த நிலையில் வேறொரு பெண்ணின் மீது காதல் கொண்டு மனைவியை விவாகரத்து செய்தார்.

சரி குடும்ப பிரச்சனை காரணமாக ஏதோ நடந்திருக்கும் என அனைவரும் எண்ணிய நிலையில், நடிகரின் சுயரூபம் தெரிய வந்துள்ளது. பணக்கார பெண்ணை காதலித்ததால் மனைவியை கழட்டி விட விவாகரத்து முடிவுக்கு வந்தார். நடிகரின் மனைவி என்ன காரணத்தினால் டைவர்ஸ் கேட்கிறார் என்று யோசிக்க கூட நேரம் இல்லாத சமயத்தில் விவாகரத்து வாங்கி தனியாக வந்துவிட்டார்.

நடிகரின் புது காதலில் அவ்வப்போது படங்களுக்கு பணரீதியாக வசதி செய்து உதவியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த நடிகரின் படங்கள் தோல்வி பெற்ற போதெல்லாம் காசு கொடுத்து உதவுயுள்ளார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட படம் தயாரிக்க யோசிக்கும் நிலை இருக்கிறது. ஆனால் சுமாரான வெற்றி படங்களை கொடுத்து விட்டு எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் காதலியின் உதவியுடன் தயாரிப்பாளராகி தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

தன்னைபற்றி பாசிட்டிவாக்க அடிக்கடி தன்னுடைய மகனை வைத்து சிம்பதி கிரியேட் செய்தும் வருகிறார். விவாகரத்து செய்த உனக்கு சரியான பாடம் தரவேண்டும் என காத்து கொண்டிருந்துள்ளார் முன்னாள் மனைவி.

திடிரென நடிகரின் போக்கு சரியில்லாத காரணத்தினால், அதாவது சமுகவலைத்தளத்தில் காதலியுடன் நெருக்கமாக இருக்கு புகைப்படத்தை வெளியிடுவதால் தன்னுடைய வேலையை காட்டியாக வேண்டும் என களமிறங்கி இருந்துள்ளார்.

முன்னாள் கணவரான நடிகரைப் பற்றிய ஒரு பெரிய கடிதத்தை எழுதி அந்த புது காதலியின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாராம். இதை பார்த்த காதலியின் பெற்றோ திருமணம் எல்லாம் கிடையாது என்று கத்தியுள்ளார்களாம்.

முன்னாள் மனைவி இப்படியான வேலையை செய்து விட்டாரே என கோபத்தில் இருக்கிறாராம் அந்த நடிகர்.