தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி சாதனாவா இது?.. 19 வயதாகி பெரிய பெண்ணாக மாறிவிட்டாரே..

Report
297Shares

கடந்த 2013ல் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகி அப்பாக்களின் பெருமையை கூறிய படமாக வெளியானது தங்கமீன்கள். இப்படத்தில் சிறந்த நடிப்பின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா.

இப்படத்தில் சிறப்பான நடிப்பு கதை இயக்கம் என அனைத்திற்கு சேர்ந்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் ராம் மற்றும் குட்டிசாதனா.

இப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று தேசிய விருதினையும் தேடித்தந்தது சாதனாவிற்கு.

தங்கமீன்கள் படத்திற்கு பிறகு கடந்த 2018ல் வெளியான நடிகர் மம்மூட்டியின் பேரன்பு படத்தில் நடித்தார். தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து நடிகையாகும் நிலைக்கு அழகில் இருக்கிறார் சாதனா. தற்போது 19 வயதாகும் சாதனா கொரானா வைரஸ் சம்மந்தமான விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடியும் நடித்து ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் குட்டி சாதனாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

View this post on Instagram

"As I was wandering around my cage,I found a way out to the world outside.I was so happy that I got my freedom back again.I jumped,laughed and wanted to have all the fun.But it all ended in a very short span of time.For what I saw outside,I thought to myself that it was better that I stayed in." I came across @saibruntha_s on Instagram and was in complete awe.Pink panther theme music in the carnatic theme just got my whole family jump with ideas.Thankyou so much @saibruntha_s . Thank you so much @venkatesh.sankar and @luxmeevenki -my beautiful parents for coming up with this idea and guiding me through. Thank you @sahanasunshine for doing the makeup😂 and the smooth Cinematography❤ #coronavirus #lockdown #covid19 #stayhome #staysafe #stayhomestaysafe #masks #bharatanatyam #moderndance #pinkpanther #saibruntha #thefluteguy #contemporory #dancer #dance #indiandance #culture #carnaticmusic @saibruntha_s @indianartgallery @natananjai @bharatanatyam_devadassi_dancer @bharatanatyam_passion @kalagram__ @narthanam @bharathanatyam

A post shared by Sadhna Venkatesh (@dancersadhna) on