நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் நடித்த எதிர்நீச்சல் நடிகையா இது.. வைரலாகும் புகைப்படம்..

Report
2077Shares

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் எல்லா நடிகைகளுக்கும் அனைவது கிடையாது. அதுபோல இளம்நடிகையாக அறிமுகமாகி காணாமல் போய்விடுகிறார்கள்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூசா குமார்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடித்த வீரம் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து தொகுப்பாளராக திகழ்ந்து நடிகராக அறிமுகமான மா.கா.பா ஆனந்த் நடித்த மாணிக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஒரு படத்தில் மட்டும் லீட் ரோலில் நடித்த சூசா குமார் படவாய்ப்பில்லாமல் தற்போது இருந்து வருகிறார். படவாய்ப்ப்பிற்கு தற்போது சமுகவலைத்தளப்பக்கமே போதும் என்று அதில் க்ளாமர் ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது புகைப்படத்தை பார்க்கும் ரசிகரிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.