4 சகோதரிகள் 34 வயது உண்மையில் சுஷாந்த் சிங் இப்படிபட்டவரா?.. மைத்துனர் கூறிய உண்மை..

Report
1024Shares

இந்தியா முழுவதும் கொரானா லாக்டவுனை மீறி அதிகமாக பேசப்பட்டும் அதிர்ச்சியடைந்த செய்தியாகவும் இருந்து வருவது பாலிவுட் நடிகர் சுஷாந்த்தின் மரணம். தற்போது அவரது மரணம் தற்கொலைதான் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியுள்ளது.

இவரது இறப்பு பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய சந்தேகத்தை கொடுத்துள்ளது. 34 வயதான சுஷாந்த்சிங்கின் தாய் தற்போது உயிருடன் இல்லை. மொத்தம் 4 சகோதரிகளுடன் தந்தையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் சுஷாந்தின் சகோதரி கணவர் ஓ.பி.சிங் அவரை பற்றி சிலவற்றை கூறியுள்ளார். சுஷாந்த் பற்றி அவர் கூறியது, சுஷாந்த் கடவுள் நம்பிக்கை கொண்டவர், அவருடன் பழகும் ஒருவர் பத்தி நிமிடம் பேசினாம் பத்து வருடம் பழக்கப்பட்டவர் போன்று சகஜமாக பழகும் குணம் கொண்டவர்.

ஓ.பி.சிங் தற்போது ஹரியானா மாநில முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு போலிஸ் அதிகாரியாக பணியாறி வருகிறார். அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார். முழு பிரேத பரிசோதனை வந்தால் தான் இறப்பு தற்கொலையா? கொலையா? என்று அனைவருக்கும் புலப்படும் என்று கூறியுள்ளார்.