முகம்சுழிக்க வைக்கும் 40வயதான நடிகையின் குடிப்பழக்கம்?.. படுக்கையறை காட்சிகளை பகிரும் ரசிகர்கள்.. கண்டுகொள்ளாத கணவர்..

Report
1809Shares

சினிமாவில் 40 ஆண்டுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமீபத்தில் குடிப்பழக்கம் தொடர்பான விவகாரத்தில் சிக்கியிருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியில் நடித்தும் மோசமான அடையிலும் திகழ்ந்து வந்தார். சமீபத்தில் படுக்கையறை காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளை கூட மறுக்காமல் நடித்து கொடுத்து விடுவார்.

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தில் தன்னுடைய வயதில் பாதி கூட இல்லாத இளைஞருடன் படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார்.

சமீபத்தில் வெளியான பிரமாண்ட படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும் அடுத்தடுத்த படங்களில் 40 வயதாகியவர் என்று கூட பார்க்காமல் படவாய்ப்பினை பெற்று வந்தார்.

இவர் திருமணம் ஆனவர் என்றாலும் கணவரும், இவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் லாக்டவுன் என்பதால் சினிமா பிரபலங்களை சோதனையிடாமல் அனுப்பிவிடுவார்கள் என்று எண்ணினாரோ தெரியவில்லை. அவர் சென்ற காரில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பரிமுதல் செய்தனர் போலிசார்.

குடிப்பழக்கத்தில் அடிமையாகி அப்படி செய்தாரா என்று ரசிகர்கள் இணையத்தில் அவரின் பலான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.