தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் புகழ் வாணி போஜன்.. தவறாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..

Report
360Shares

சின்னத்திரையில் இருந்து திரைப்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஒருசிலரையே சென்றடையும் அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான தெய்வமகள் சீரியல் மூலம் அனைத்து இல்லத்தரசிகளையும் கவர்ந்தவர் நடிகை வாணி போஜன்.

இதன்பின் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த வாணி தற்போது இளைஞர் பட்டாளத்தையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த படங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்காக போட்டோஹுட்டும் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் லாக்டவுன் நேரத்தில் தனியாக இருக்கும் க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் வாணி போஜனின் மச்சம் தெரிந்துள்ளதை பார்த்து நான் கண்டுபிடித்து விட்டேன் என்று மெசேஜ் செய்து வருகிறார்கள்.

View this post on Instagram

🖤

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on