இதுவரை யாருக்கும் காட்டாத புகைப்படத்தை 56 வயதில் வெளியிட்ட பிக்பாஸ் பாத்திமா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
572Shares

தமிழ், மலையாள சினிமாவில் 80களில் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை பாத்திமா பாபு. அதன்பின் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

செய்தி வாசிப்பாளராக இருந்தும் சினிமாவில் நடித்து கொண்டிருந்த பாத்திமா பாபு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இதன்மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார்.

சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டு தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து லாக்டவுனை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் பாத்திமா பாபு தன்னுடைய முன் வாழ்க்கைகளை பகிரும் வண்ணம் 19766ல் எடுக்கப்பட்ட அவரது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டார். மிகவும் இல்லியாகவும் பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.