அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்யின் ரீல் தங்கையா இது?. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1147Shares

தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று கொடிகட்டி களம் கண்டு வருபவர் நடிகர் விஜய். தளபதி என்ற பெயர் ஒட்டுமொத்த ரசிகர்கள் பிரபலங்களின் மனதில் குடியிருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வந்த மாஸ்டர் படம் ரிலீஸிற்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் கரியரையே மாற்றியமைத்த படம்தான் கில்லி. காதல் படங்களில் இருந்து ஆக்‌ஷன் படங்கள் நடித்த சூட்டாகும் என்று எண்ணி நடித்த படம் கில்லி. இப்படத்தில் நடித்த த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அந்தவகையில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தவர் ஜெனிஃபர். குழந்தை நட்சத்திரமாக நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி அதன்பின் இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து சீரியல்களிலும் நடித்து வந்தார்.

தற்போது ஆள் அடையாளம் தெரியாத படி மாறிய ஜெனிஃபர் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவர்களா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.