இந்தவயசில் இப்படியான ஆடை தேவையா? வைரலாகும் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் புகைப்படம்..

Report
9378Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. அதே நிலையில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. சூர்யாவும் ஜோதிகாவும் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்தனர்.

இருவரும் சேர்ந்து நடித்து பிரபலமாகி ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி நட்சத்திரமாக கலக்கிய நடித்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா.

இப்படத்தின் மூலம் ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது சில படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். படவாய்ப்புகள் அதிகளவில் இல்லாவிட்டாலும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவரது புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி நம்ம குட்டி ஐசுசா இது ? என்று ஷாக்காகி வருகிறார்கள்.