குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..

Report
1325Shares

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல இளம் நடிகைகள் தங்கள் திறமைமூலம் சினிமாவில் நடிகையாக நடித்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது பிரபல தொலைக்காட்சி தொடரான பாண்டியர் ஸ்ரோர் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஹேமா.

வில்லியா நல்ல பெண்ணா என்று கணிக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் கடைசி எபிசோட் வரை கர்ப்பமாக இருக்கும் காட்சிகள் அமைந்திருந்துள்ளது. தற்போது உண்மையிலேயே நான் 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் சீரியலில் நடித்து வருவதால் குழந்தை வேண்டாம் என்று என் கணவரும் நானும் முடிவெடுத்திருந்தோம். ஆனால் விபரீதமாக இந்த முடிவை எடுத்தோம் என்று கூறியும் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இப்படி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் எப்படி நடிப்பீங்க என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.