தனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
2579Shares

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான நடிகைகள் பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் இடத்தில் இடம்பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தவகையில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி.

இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். சமீபத்தில் தேசிய விருது வாங்கியும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து உடற்பயிற்சியினை மேற்கொண்டு வரும் கீர்த்தி சமீபத்தில் சமையல் செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தினருக்கு தோசை பன்னீர் தோசை செய்து கொடுப்பதாக கூறி சாக்லெட் தோசையை செய்து கொடுத்துள்ளார். தோசையை செய்து அதை வீடியோவாக பதிவு செய்தும் வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று கேலி செய்து வருகிறார்கள்.