அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் காதல் சந்தியாவா இது?.. நீச்சல் ஆடையில் இதுவரை வெளியிடாத புகைப்படம்..

Report
533Shares

தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றது. அந்தவகையில் யாராலும் மறக்க முடியாத காதல் படம் என்றால் அது காதல் படம் தான். நடிகர் பரத் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சந்தியா.

மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு கன்னடம் என்று காதல் சந்தியாவாக புகழ் பெற்று வந்தவர். இதையடுத்து வல்லவன் உள்ளிட்ட சில படங்கள் நடித்த பிறகு கடந்த 2015 வெங்கட் சந்திரசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் ஏதும் நடிக்காமல் விலகியிருந்தார் தற்போது அவருக்கு ஹூமா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது நீச்சல் ஆடையில் இதுவரை வெளியிடாத புகைப்படத்தை தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ரசிகர் காதல் சந்தியாவா இது அவரது மகளா இது என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.