39 வயதிலும் எல்லைமீறி படுமோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
241Shares

திருமலை உள்ளிட்ட பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியும், ஜெமினி, அன்பே சிவம், வில்லன், வின்னர் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானார் நடிகை கிரண் ரத்தோட். இதையடுத்து இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் வந்தார்.

நடிகை என்றாலே வயதானால் படவாய்ப்புகள் கிடைக்காமல் போகும். அதில் உடல் எடை அதிகமானால் தள்ளிவிடும் நிலையே இருக்கும். அந்தவகையில் உடல் எடையை ஏற்றி படுமோசமாக காணப்பட்டதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தற்போது 39 வயதான நிலையில் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பான வடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சியால் சமுகவலைத்தளத்தில் ஹாட் வீடியோவையும், புகைப்படங்களையும் பதிவிட்டு கவர்ந்து வருகிறார். தற்போது எல்லைமீறி படுகவர்ச்சியாக நடனமாடி இருக்கும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.