தனிமையில் சட்டை பட்டனை கழட்டி போஸ்.. ஆர்யா மனைவி சாயிஷா செய்த செயல்..

Report
2067Shares

தமிழ் சினிமாவில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிகையாக நடித்து பின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து, கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யாவை காதலித்து வந்தார். அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து காப்பான்ன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது லாக்டவுன் என்பதால் உடற்பயிற்சி, நடனம் ஆகியவற்றை செய்து சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் சாயிஷா.

இந்நிலையில், சமீபத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.

தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.