நீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..

Report
2844Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இதையடுத்து பல படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

சில காலமாக தன் காதலருடன் திருமணமாகாமல் வாழ்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரை திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

தற்போது ரீஎண்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா நடிகர் விமல் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்புகள் உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் ஆடியுள்ளார்.

பெல்லி டான்சர் என்ற நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டு சிறப்பாக ஆடுபவர் என்பவதால் மீண்டும் கவர்ச்சி டான்ஸ் ஆட ஆரம்பித்துள்ளார். எப்போது ரசிகர்களை சந்திப்பது...? என்ற காத்திருக்காமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்தில் படுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.