அரைகுறை ஆடையில் கையில் மதுபாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
502Shares

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன்பின் தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் தேசமுருடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதன்பின் தமிழ் படங்களான மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, எங்கேயும் காதல் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகர் சிம்புவின் வாலு படத்தின் நடித்ததன் மூலம் அவருடன் டேட்டிங் இருக்கிறார் என்றும் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர் என்றும் கிசுகிசுகப்பட்டன.

இதையடுத்து படவாய்ப்புகள் வராமல் சிறிய பட்ஜெட் படங்களியே நடித்து வந்தார். பின் உடை எடையை குறைத்து சிலிம்மாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

இதையடுத்து நடிகர் சிம்புவுடன் மீண்டும் மஹா படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது படுகவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் கையில் மதுபாட்டிலுடன் அரைகுறையாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார்.