லாக்டவுனில் தனிமையில் இப்படிதான் இருப்பேன்.. படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஓவியா..

Report
1773Shares

மலையாள தமிழ் நடிகையாக தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதற்கு முன் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் களவாணி படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றத்தந்தது.

இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து சிறு பட்ஜெட் படங்களான மெரினா, புளிவால், யாமிருக்க பயமே, 144 போன்ற படங்களில் நடித்தும் வந்தார்.

இதையடுத்து படவாய்ப்பில்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சகபோட்டியாளர்களுடன் க்யூட்டாக சண்டை போட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

டைட்டில் வின் பண்ணாவிட்டாலும் அனைத்து உலக தமிழ் மக்களை கவர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடித்த முனி 4 படத்தில் படுகவர்ச்சியையும், 90ML படத்தில் நடிகர் சிம்புவுடன் லிப்லாக்கில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் லாக்டவுனில் வீட்டில் இருக்கு ஓவியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் படுமோசமாக உடல் அங்கங்கள் தெரியும்படி புகைப்பட்த்தை வெளியிட்டார். தற்போது அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறார்.