வேணும்மென்றே ஜிப்பை கழட்டி படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட் ராகுல்சிங்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
723Shares

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் இளம் நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். முதலில் குடும்ப பெண்ணாக நடித்து வந்த ராகுல்சிங் போகபோக கவர்ச்சியில் எல்லைமீறிய ஆடையில் நடித்தார்.

இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து சம்பளத்தை உயர்த்து பிஸி நடிகையானார். தற்போது பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது லாக்டவுனால் வீட்டிலேயே தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் ப்ரீத்சிங், கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார்.

போட்டோஹுட் என்ற பெயரில் பேட் ஜிப்பினை கழட்டி உடல் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.