அந்த இடத்தில் டேட்டூ குத்தி ரீஎண்ட்ரி கொடுக்க தயாராகும் நடிகை..வைரலாகும் புகைப்படம்..

Report
477Shares

தமிழ் சினிமாவில் இளம்நடிகைகள் பலர் நடிக்க வந்து பின் காணாமல் போய் விடுகிறார்கள். அதற்கு காரணம் படவாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருப்பதை வெறுப்பதே. அந்தநிலையில் பாதியை அனுபவித்து பின் படவாய்ப்பில்லாமல் வெளியேறியவர் நடிகை லட்சுமி மேனன்.

தன்னுடைய 16 வயதில் நடிகையாக சுந்தரபாண்டியன், கும்பி படங்களில் நடித்து அறிமுகமானார். இவர் நடித்த இரு படங்களும் ஒரே ஆண்டில் பெரும் வெற்றியை அளித்தது. இதனால் இளம்நடிகைகள் பட்டியளில் பிஸி நடிகையாக தமிழ், மலையாளம் மொழிப்படங்களில் வளம் வந்தார்.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் கடைசியா மிருதன், ரெக்கை படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து படவாய்ப்புகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

தன்னுடைய கல்லூரி படிப்பினை முடித்த லட்சுமி மேனன் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது யங் முங் சங் என்ற படத்திலும் சிப்பாய் படத்திலும் நடித்து பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய முதுகில் கழுத்திற்கு கீழ் பெரிய டேட்டூ ஒன்றினை குத்தி சமுகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.